“சிவஞானக் கனி” ம.பொ.சி- கவியோகி சுத்தானந்த பாரதியார்

செந்தமிழி லேகனிந்த சிவஞானக் கனியே!
செவிக்கின்ற மாய்வளரும் கவிக்கின்ப கனியே!

நந்தமிழர் தலைநிமிர்ந்து நடக்கலஞ் சிறக்க
நாதச்சி லம்பொலிக்க நர்த்தனஞ்செய் வாக்கே!

images_20161009090038854

சிந்தையுடன் செயல்வீறும் சேர்ந்தவினைத் திட்பம் தகழுதிருத் தணிவேலன் மகிழவரும் அன்பே!

செந்தேனும் வாழியநீ தமிழரசுக் கொடியைத்
தாங்கியிசை யோங்கியிசை யோங்கிச்சிவ
சக்தியரு ளாலே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>