அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கத்தின் தென் சென்னை- மயிலை பகுதி சார்பாக சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது

அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கத்தின் தென் சென்னை- மயிலை பகுதி சார்பாக சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 26ஆம் தேதி அன்னதானம் நடைபெற்றது.

தலை நகர் சென்னையை மீட்ட தமிழ் தந்தை சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் 110-வது பிறந்தநாள் விழா ஜூன் 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தியாகராயநகர் பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலை மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு, அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கத்தின் தலைவியும், ம.பொ.சி.யின் மகளுமான மாதவி பாஸ்கரன் தலைமை தாங்கினார். அவருடைய பேரனும் இயக்கத்தின் பொருளாளருமான பா.செந்தில் முன்னிலை வகித்தார். விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்,பா.ஜ.க.துணை தலைவர் வானதி சீனிவாசன்,வி.ஜி.பி. குழுமத்தின் நிறுவனரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம், … தொடர்ந்து வாசிக்க தலை நகர் சென்னையை மீட்ட தமிழ் தந்தை சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா

ஆண்ராய்டு மென்பொருள் வெள்ளோட்டம்

நமது இயக்கத்தின் ஆண்ராய்டு மென்பொருள் வெள்ளோட்டம்: http://apps.appypie.com/media/appfile/e871c28104d1.apk

அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கத்தின் (தென் சென்னை- திருவெல்லிக்கேணி புகுதி சார்பாக இம்மாதம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது