Month: August 2015
ம.பொ.சி.யுடனுள்ள நட்பு இழை முறியாது நீடிக்கிறது! – குடியரசு தலைவர் வி.வி.கிரி அவர்கள் பெருமிதம் (26-06-1974)
26.5.74 ஞாயிறன்று சென்னை கலைவாணர் அரங்கில் குடியரசு தலைவர் வி.வி.கிரி அவர்கள் தலைவர் ம.பொ.சி. எழுதிய “எனது போராட்டம்” என்னும் நூலை வெளியிட்டுப் பேசியதாவது: மதிப்பிற்குரிய என் நண்பர் ம.பொ.சிவஞானம் அவர்களின் சுயசரிதை நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடையகிறேன். ம.பொ.சி. அவர்களை நாற்பதாண்டு காலம் நெருக்கமாக இருந்து அறிந்திருந்தவன் என்பதை ஒரு நல்வாய்ப்பாக,கருதுவதோடு,என் பேரில் அவர் கொண்டுள்ள அன்புக்கு,கடமைப்பட்டவனாகவும் இருக்கிறறேன்.விடுதலை இயக்கத் தோழர்களாக இருந்த நாங்கள் பல ஆண்டுகள் சிறையில் சேர்ந்தே இருந்தோம்.ஒரு முறை அவர் … தொடர்ந்து வாசிக்க ம.பொ.சி.யுடனுள்ள நட்பு இழை முறியாது நீடிக்கிறது! – குடியரசு தலைவர் வி.வி.கிரி அவர்கள் பெருமிதம் (26-06-1974)