திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள் விழா (1/4/2012): சேரன் செங்குட்டுவன் சிலையெடுத்தான் கண்ணகிக்கு,அவன் இளவல் கதை வடித்தான் காற்சிலம்பிற்கு, சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் மகள் மாதவி பாஸ்கரன் விழா எடுத்தார் எல்லை காத்த போர் மறவர்களுக்கு!