நெஞ்சில் உறம்,உண்மை தியாகம் உடையவர்கள் ஒவ்வொருவரும் மகாத்மாவாக ஆக முடியம் என்பதற்க்கு நம் தாய் தமிழ் நாட்டில் வாழ்ந்து உணர்த்தியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள்.

வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு பாழ்பட்டு நின்றதா மோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா!நீ வாழ்க!! வாழ்கவே!!! அன்று மகாகவி பாரதி வாழ்ந்தார்,மகாத்மா காந்தியை வாழ்த்தினார்.இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், அந்த வாழ்த்துப்பாவில் ஒரு எழுத்து குறையாது சிலம்புச் செல்வர் ம.பொ.சி இடம் பெற்றிருப்பார். நெஞ்சில் உறம்,உண்மை தியாகம் உடையவர்கள் ஒவ்வொருவரும் மகாத்மாவாக ஆக முடியம் என்பதற்க்கு நம் தாய் தமிழ் … தொடர்ந்து வாசிக்க நெஞ்சில் உறம்,உண்மை தியாகம் உடையவர்கள் ஒவ்வொருவரும் மகாத்மாவாக ஆக முடியம் என்பதற்க்கு நம் தாய் தமிழ் நாட்டில் வாழ்ந்து உணர்த்தியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள்.