சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா காணொளி

தலைநகர் சென்னையை மீட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம்- மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ம.பொ.சி மாதவி பாஸ்கரன் வேண்டுகோள்

376வது சென்னை தினம்

376வது சென்னை தினம்- தலைநகர் சென்னையை காத்த எல்லை காவலர் சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ ம.பொ.சி அவர்களை போற்றி வணங்குவோம்.

வி.ஜி.சந்தோஷம் அவர்களின் 79வது பிறந்த நாள் விழா

அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் குறள் ஞானி திருமதி ம.பொ.சி. மாதவி பாஸ்கரன் அவர்கள் வி.ஜி.பி குழுமத்தின் தலைவர் திரு வி.ஜி.சந்தோஷம் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.